Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
Tamil Cinema 360 - Tamil Cinema News

Quick Links

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Cookie Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Threads
  • X

Copyright © 2026 - Tamil Cinema 360.
All rights reserved.

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
Close

Search

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Jananayagan Movie Leaked - Sivakarthikeyan Support Jananayagan
CelebrityCinema News

ஜனநாயகன் படத்திற்கு சிவகார்த்திகேயன் ஆதரவு குரல்!

By Jeeva Dharshini
April 10, 2026 1 Min Read
0

இணையத்தில் திருட்டு தனமாக ஜனநாயகன் படத்தின் காட்சிகளை வெளியிட்டுள்ளது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியது “ஒரு படம் உருவாக ஆயிரக்கணக்கான பணியாளர்களின் ரத்தமும், வியர்வையும் சிந்தி உருவாக்கப்படுகிறது, திரையரங்குகளில் வரும் வரை யாரும் தவறான வழியில் படத்தைப் பார்க்க வேண்டாம், ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடின உழைப்பையும், திறமைகளையும் மதிக்கவும்” என அவர் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

மேலும் திரைப்படத்தை லீக் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு படக்குழு சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர்.

மற்றொருபுறம் ஜனநாயகனின் முழுநீள படமும் வெளியானதாகத் தகவல்கள் வந்துள்ளது. இதைச் செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வருடக்கணக்காக உழைத்ததுற்கு மதிப்பு இல்லாமல் போனது என விஜய் ரசிகர்கள் தங்கள் ஆதங்கதை தெரிவித்து வருகின்றனர்.

Tags:

CelebrityCine UpdatesCinema NewsJananayaganTamil CinemaTamil Cinema 360Tamil Cinema NewsTamil News
Author

Jeeva Dharshini

From movie announcements to OTT updates, Jeeva Dharshini writes about the latest happenings in Tamil entertainment. She enjoys bringing tamil cinema news to readers in a simple and natural way.

Follow Me
Other Articles
LIK Movie Review in Tamil
Previous

LIK படம் எதிர்காலத்தில் ஓடுமா – விமர்சனம்!

LIK Movie Box Office Collections
Next

செம்ம காலெக்ஷன், வசூல் வேட்டையில் LIK!

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest Videos

    This error message is only visible to WordPress admins

    Cannot collect videos from this channel. Please make sure this is a valid channel ID.

    Error: No videos found.

    Make sure this is a valid channel ID and that the channel has videos available on youtube.com.

    Recent Posts

    • பல மாத காத்திருப்புக்கு முடிவு..! ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்.. ஜூலை ரிலீஸ் கனவு நனவாகிறதா?
    • ‘ஜனநாயகன்’ ரிலீஸ் டேட் ஃபிக்ஸா? இணையத்தில் தீயாக பரவும் தகவல்!
    • அக்டோபர் 15-ல் திரைக்கு வரும் ‘ஜெயிலர் 2’ – மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்குமா?
    • “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” படத்தில் புதிய அவதாரம் எடுத்த இளம்நடிகை!
    • கண்ணீரில் மூழ்கிய தேனி – அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இயக்குநர் இமயம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2026
    • June 2026
    • May 2026
    • April 2026
    • March 2026

    Categories

    • Celebrity
    • Cinema News
    • Movie Review
    • Photos
    • Tamil Cinema
    Tamil Cinema 360 - Tamil Cinema News

    tamilcinema360.in is an online platform to serve as a forum to unite and make the world into truly one by stepping beyond the news without fear and favour. Find latest breaking tamil cinema news, kollywood news, online tamil cinema news, tamil cinema movie updates, celebrities gossips and much more today.

    Mail Us : [email protected]

    Quick Links

    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Cookie Policy

    Categories

    • Cinema News
    • Photos
    • Tamil Cinema
    • Movie Review
    • Celebrity
    Copyright 2026 — Tamil Cinema 360. All rights reserved.