Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
Tamil Cinema 360 - Tamil Cinema News

Quick Links

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Cookie Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Threads
  • X

Copyright © 2026 - Tamil Cinema 360.
All rights reserved.

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
Close

Search

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Rajini about vijay - jananayagan movie
CelebrityCinema News

நடிகர்கள் பின்னால் ஜாக்கிரதையாகச் செல்லவும் – ரஜினி!

By Jeeva Dharshini
April 8, 2026 1 Min Read
0

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் கடைசி தருவாயில் இருக்கும் நிலையில் நடிகர் ரஜினி அவர் படத்தின் பணிகள் முடிந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தார், இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். குறிப்பாக விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

பின்னர் அவர் ரசிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் ஜாக்கரதியாகச் செல்ல வேண்டும், கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால் அது உங்களைத்தான் பாதிக்கும், படிப்பு தான் முக்கியம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், படிக்கும் காலத்தை விட்டால் வாழ்க்கையில் சிரமப்படுவீர்கள், போதைப்பொருளுக்கு அடிமையாகி விடக் கூடாது எனவும் அவர் கூறினார்.

ரஜினி மற்றும் கமல் நடிக்கும் படத்தைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு ஆகஸ்ட் மாதம் அப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More – லீடர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் இவ்ளோவா!

Tags:

CelebrityCine UpdatesCinema NewsTamil Cine UpdatesTamil CinemaTamil Cinema 360Tamil Cinema NewsTamil movie updatesTamil News
Author

Jeeva Dharshini

From movie announcements to OTT updates, Jeeva Dharshini writes about the latest happenings in Tamil entertainment. She enjoys bringing tamil cinema news to readers in a simple and natural way.

Follow Me
Other Articles
Leader movie box office collections tamil
Previous

லீடர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் இவ்ளோவா!

Youth movie box office collections
Next

யூத் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் எவ்ளோ தெரியுமா!

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest Videos

    This error message is only visible to WordPress admins

    Cannot collect videos from this channel. Please make sure this is a valid channel ID.

    Error: No videos found.

    Make sure this is a valid channel ID and that the channel has videos available on youtube.com.

    Recent Posts

    • பல மாத காத்திருப்புக்கு முடிவு..! ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்.. ஜூலை ரிலீஸ் கனவு நனவாகிறதா?
    • ‘ஜனநாயகன்’ ரிலீஸ் டேட் ஃபிக்ஸா? இணையத்தில் தீயாக பரவும் தகவல்!
    • அக்டோபர் 15-ல் திரைக்கு வரும் ‘ஜெயிலர் 2’ – மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்குமா?
    • “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” படத்தில் புதிய அவதாரம் எடுத்த இளம்நடிகை!
    • கண்ணீரில் மூழ்கிய தேனி – அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இயக்குநர் இமயம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2026
    • June 2026
    • May 2026
    • April 2026
    • March 2026

    Categories

    • Celebrity
    • Cinema News
    • Movie Review
    • Photos
    • Tamil Cinema
    Tamil Cinema 360 - Tamil Cinema News

    tamilcinema360.in is an online platform to serve as a forum to unite and make the world into truly one by stepping beyond the news without fear and favour. Find latest breaking tamil cinema news, kollywood news, online tamil cinema news, tamil cinema movie updates, celebrities gossips and much more today.

    Mail Us : [email protected]

    Quick Links

    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Cookie Policy

    Categories

    • Cinema News
    • Photos
    • Tamil Cinema
    • Movie Review
    • Celebrity
    Copyright 2026 — Tamil Cinema 360. All rights reserved.