
தமிழில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வார வாரம் புது படங்கள் வெளியாவது வழக்கம். இந்தவாரம் சில படங்கள் வெளிவரவுள்ளது, தற்போதெல்லாம் தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் பள்ளி தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை தொடங்கிய நிலையில், படங்களை வெளியிடத் திரைத்துறையினர் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் சில படங்கள் வெளிவரவுள்ளன, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK), TN 2026 தங்க நட்சத்திரம், கஸ்ட் போன்ற படங்கள் ஏப்ரல் 10 ம் தேதி வெளிவர உள்ளது.
இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, TN 2026 படங்களுக்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்புகளுள்ள நிலையில் இந்த வாரம் ரசிகர்களுக்குப் பெரிய ட்ரீட் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
