
ரகுல் ப்ரீத் சிங் கவர்ச்சி போட்டோஸ்!
இந்தியாவின் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிரண்டி போட்டோஷூட் நடத்தி போஸ்ட் செய்வார். இதை ரசிகர்கள் வெயிட் பண்ணி லைக் செய்வார்கள். போஸ்ட் செய்யும் போட்டோஸ் ரசிகர்களிடையே வைரல் ஆவது வழக்கம். தற்போதும் சில கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிந்துள்ளார், இதில் அவர் பிளாக் படிகான் டிரஸ் அணிந்து படு கவர்ச்சியாகப் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. போட்டோஸ் இதோ,






