
மஞ்சள் ஷாரியில் மின்னும் சாக்ஷி – மயக்கத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகை சாக்ஷி அகர்வால், சமீபத்தில் மஞ்சள் சேலையில் மனதை மயக்கும் போடோஸ்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். இது ரசிகர்களைச் சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது. மஞ்சள் சேலையுடன் சிவப்பு பிளவுஷுடன் மார்டன் கலந்த அழகிய லுக் தருகிறது. இந்த மஞ்சள் ஷாரீ லுக் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.





Related – அஞ்சு குரியனின் கலக்கல் போட்டோ! பார்க்க இங்கே கிளிக் செய்யவும்!
