
ரசிகர்களை ஈர்க்கும் அஞ்சுவின் கலக்கல் போட்டோஷூட்!
மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு திரையுலக ரசிகர்களைத் தன் கவர்ச்சியால் கட்டிபோட்டு வைத்திருக்கும் நடிகை அஞ்சு குரியன், இவங்க இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாகக் கிளாமர் போட்டோஷூட் செய்து போஸ்ட் பண்ணுவது வழக்கம், அந்தப் போட்டோஷூட்க்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இன்றும் சில போடோஸ்களை ஷேர் செய்துள்ளார், அது அவரைப் பின்தொடரும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. போட்டோஸ் இதோ.






Related – கியாரா அத்வானியின் கலக்கல் போட்டோஸ் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்!
