
கியாரா அத்வானியின் கலக்கல் போட்டோஸ், ரசிகர்களிடையே வைரல்!
பாலிவுடில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் கியாரா அத்வானி, இந்திய திரையுலகில் அனைவராலும் மிகவும் அறியப்பட்டவர். வார் 2, கேம் சேஞ்ஜர் போன்ற பெரிய படங்களில் இவர் நடித்துள்ளார், தற்போது டாக்ஸிக் படத்தில் KGF யாஷ் உடன் நடித்துள்ளார் இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாகக் கிளாமர் போட்டோஷூட் செய்து போஸ்ட் செய்வது வழக்கம், அதே போன்று தற்போதும் சில போடோஸ்களை ஷேர் செய்துள்ளார், அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. போட்டோஸ் இதோ.




