
யூத் படத்தின் OTT ரிலீஸ் எப்போ தெரியுமா!
கென் கருணாஸ் முதன் முதலாக இயக்குனராகவும் ஹீரோவாகவும் நடித்து உருவாகியுள்ள படம் யூத். இத்திரைப்படம் கடந்த மாதம் மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிச் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வந்தது. இப்படத்தில் அனிஷிமா அனில்குமார், மீனாக்ஷி, பிரியன்ஷி யாதவ் ஆகியோர் ஹீரோயினாக நடித்துள்ளனர்.
யூத் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்த OTT யில் எப்பொழுது வெளியாகுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி நெட்டபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது குறிப்பிடடகக்கது.
மேலும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் OTT ரிலீஷுக்கு காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பித்தக்கது.
