Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
Tamil Cinema 360 - Tamil Cinema News

Quick Links

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Cookie Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Threads
  • X

Copyright © 2026 - Tamil Cinema 360.
All rights reserved.

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
Close

Search

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

Tamil Cinema 360 - Tamil Cinema News Tamil Cinema News

Online Tamil Cinema News

  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
  • Cinema News
  • Photos
  • Tamil Cinema
  • Movie Review
  • Celebrity
  • Web Stories
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Upcoming Tamil Movies in May Month
Cinema NewsTamil Cinema

மே மாதம் வெளியாகும் புதிய தமிழ் படங்கள் 2026!

By Jeeva Dharshini
April 27, 2026 2 Min Read
0

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மே மாதம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் பல வெற்றிப் படங்கள் வெளியானதை தொடர்ந்து, மே மாதத்திலும் பல புதிய தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளன. ஆக்ஷன், காதல், குடும்பம், ஹாரர், த்ரில்லர் மற்றும் யூத் எண்டர்டெய்னர் என அனைத்து வகை ரசிகர்களையும் கவரும் படங்கள் இந்த மாதத்தில் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளன.
இந்த மாதத்தில் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுடன், புதிய முயற்சிகளும் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடம் அதிக உற்சாகம் காணப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், மே மாதத்தில் வெளியாகும் முக்கிய தமிழ் படங்களை இங்குப் பார்க்கலாம்.

மே 2026 தமிழ் திரைப்பட ரிலீஸ் லிஸ்ட்

நூறு சாமி

மே மாத தொடக்கத்தில் வெளியாக உள்ள முக்கிய படங்களில் ஒன்று நூறு சாமி. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உணர்ச்சி கலந்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

29 தி பிலிம்

இயக்குனர் ரத்னா குமார் இயக்கியுள்ள 29 The Film ரசிகர்களிடம் ஏற்கனவே கவனம் பெற்றுள்ளது. டைட்டில் அனௌன்ஸ்மென்ட் முதல் இந்த படம்குறித்து சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் சேர்ந்து தயாரிக்கும் இப்படம் மே 8 ஆம் தேதி வெளியாகும்.

கருப்பு

மே மாதத்தின் பெரிய வெளியீடாகப் பார்க்கப்படும் படம் Karuppu. சூர்யா நடித்துள்ள இந்தப் படத்துக்கு மிகப்பெரிய hype உள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தின் trailer மற்றும் songs-ஐ கொண்டாடிவரும் நிலையில் நேற்று ஏப்ரல் 26 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து படத்தைக் காண பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கருப்பு படம் மே 14 ஆம் தேதி உலகம்முழுவதும் வெளிவரவுள்ளது.

டிமாண்டி காலனி 3

ஹாரர் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் Demonte Colony 3. முன்பு வெளியான பாகங்கள் நல்ல வரவேற்பு பெற்றதால், இந்தப் புதிய பாகத்துக்கும் நல்ல ஓப்பனிங்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மே மாத இறுதியில் வெளியாகுமென எதிர்பார்க்கபடுகிறது.

ஏன் மே மாதம் முக்கியமானது?

மே மாதம் பள்ளி, கல்லூரி விடுமுறை காலமாக இருப்பதால் family audience அதிகமாக theatre-க்கு வர வாய்ப்பு உள்ளது. அதனால் தயாரிப்பாளர்கள் இந்த மாதத்தை target செய்து பல படங்களை வெளியிடுகின்றனர். மேலும் Summer holiday season, குடும்ப ரசிகர்கள் theatre வருகை அதிகரிப்பு, Box office collections உயரும் வாய்ப்பு, Youth audience அதிக ஆதரவு இதனால் மே மாதம் தமிழ் சினிமாவுக்கு வசூல் தரும் மாதமாகப் பார்க்கப்படுகிறது.

OTT-க்கும் வரும் April ஹிட் படங்கள்
மே மாதத்தில் புதிய படங்கள் வெளியாகும் நிலையில், ஏப்ரலில் வெளியான சில படங்கள் OTT தளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக LIK – Amazon Prime Video, மற்ற ஏப்ரல் படங்கள் – விரைவில் அறிவிப்பு வரும் எனத் தகவல்.

இதனால் theatre மற்றும் OTT இரண்டிலும் ரசிகர்களுக்கு நல்ல entertainment கிடைக்க உள்ளது.

ரசிகர்கள் அதிகம் காத்திருக்கும் படங்கள்

தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் பேசும் மே மாத படங்கள்: முதலாவதாக கருப்பு திரைப்படம், இரண்டாவதாக டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை காண பெரும் எதிர்பார்ப்புள்ளது, நூறு சாமி திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பை பார்க்க அவரின் ரசிகர்கள் பெரு எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம் 29 தி பிலிம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

முடிவு

மொத்தத்தில், மே 2026 தமிழ் சினிமாவுக்கு பெரிய மாதமாக அமைய உள்ளது. பல்வேறு ஜானர்களில் படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு நல்ல கொண்டாட்டம் காத்திருக்கிறது. பெரிய நடிகர்கள் முதல் புதிய கதைகள்வரை அனைத்தும் இந்த மாதத்தில் வருவதால் box office-லும் நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த மாதத்தைத் தவறாமல் கவனிக்க வேண்டிய மாதமாக இது இருக்கும்.

Tags:

Cine UpdatesCinema NewsTamil Cine UpdatesTamil CinemaTamil Cinema 360Tamil Cinema NewsTamil MovieTamil movie updates
Author

Jeeva Dharshini

From movie announcements to OTT updates, Jeeva Dharshini writes about the latest happenings in Tamil entertainment. She enjoys bringing tamil cinema news to readers in a simple and natural way.

Follow Me
Other Articles
LIK - Tamil cinema
Previous

LIK OTT வெளியீடு – Amazon Prime-ல் ஸ்ட்ரீமிங் எப்போ தெரியுமா!

TN 2026 Movie OTT Release Date
Next

“TN 2026” OTT ரிலீஸ் எப்போ எங்குத் தெரியுமா!

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest Videos

    இதயம் முரளி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை (FDFS) பார்க்க நடிகை கயாடு லோஹர் தனது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்தார். ரசிகர்களுடன் இணைந்து படத்தை ரசித்த அவர், அனைவருக்கும் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அவரது எளிமையான வருகையும், குடும்பத்துடன் பகிர்ந்த அழகான தருணங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சிறப்பான தருணத்தை இந்த Shorts-ல் பாருங்கள்!#KayaduLohar #IdhayamMurali #FDFS #TamilCinema #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilcinemaupdates #kayadu #Kollywood #MovieRelease #Family #ViralVideo #Trending #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates 🎬😍✨
    😍🎬 இதயம் முரளி FDFS-க்கு குடும்பத்துடன் வந்த கயாடு லோஹர்… ரசிகர்கள் உற்சாகம்!
    கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் அவர்களுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் BMW காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த சிறப்பு தருணத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.#VishnuVishal #GattaKusthi2 #BMW #IshariKGanesh #aishwaryalekshmi #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemanewslatest #TamilCinema #Kollywood #SuccessCelebration #ViralVideo #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates 🚘🔥🎬
    🎁 விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலை உயர்ந்த பரிசு!
    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களுடன் கலந்துரையாடி, ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்த அவரது வருகை பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய தருணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.#AishwaryaLekshmi #CollegeEvent #SpecialGuest #gattakusthi2 #gattakusthi #vishnuvishal #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilnewslive #tamilcelebrities #tamilcelebrity #celebrity #celebritynews #TamilCinema #Kollywood #ViralVideo #Trending #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates #Students 🎓✨🎤
    🎓✨ கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமி… மாணவர்கள் உற்சாகம்!
    லவ் ஓ லவ் திரைப்படத்தின் Pre-Release நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் பவிஷ் இயக்குநர் செல்வராகவன் உடன் கலந்து கொண்டார். இருவரும் இணைந்து வந்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிகழ்ச்சியின் முக்கிய தருணங்களை இந்த Shorts-ல் பாருங்கள்!#LoveOLove #Pavish #Selvaraghavan #TamilCinema #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemanewslatest #Kollywood #PreReleaseEvent #MovieUpdate #ViralVideo #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates 🎬🔥😍
    🔥🎬 செல்வராகவனுடன் லவ் ஓ லவ் Pre-Release விழாவிற்கு வந்த பவிஷ்… வைரல்!
    பிக் பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் இயக்கும் புதிய திரைப்படம் Almost நல்லவன். இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. H. வினோத் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் வீடியோவை படத்தின் கதாநாயகி துஷாரா விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.#AlmostNallavan #RajuJeyamohan #BiggBossRaju #DusharaVijayan #Sathyaraj #raju #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilmovie #tamilcinemaupdates#HVinoth #TamilCinema #Kollywood #MovieLaunch #Pooja #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates 🎬🔥✨
    🔥🎬 பிக் பாஸ் ராஜூ ஜெயமோகனின் புதிய படம் Almost நல்லவன்… பூஜை வீடியோ வைரல்!
    இதயம் முரளி திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்ற நடிகை ப்ரீத்தி முகுந்தன், அங்குள்ள ஒரு ஹோட்டலில் தோன்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஸ்டைலிஷ் லுக், புன்னகை மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்த அழகான தருணங்கள் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வைரல் காட்சிகளை இந்த Shorts-ல் பாருங்கள்!#PreityMukhundhan #atharva #kayadulohar #IdhayamMurali #Hyderabad #MoviePromotion #TamilCinema #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilcinemaupdates #Kollywood #ViralVideo #Trending #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates ✨😍🎬
    😍❤️இதயம் முரளி புரமோஷனுக்காக ஹைதராபாத் ஹோட்டலில் ப்ரீத்தி முகுந்தன்!
    நடிகர் யோகி பாபு, சென்னை ஏர்போர்ட்டில் கேஷுவல் லுக்கில் தோன்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எளிமையான உடை, இயல்பான புன்னகை மற்றும் ரசிகர்களிடம் அன்பாக பழகிய அவரது தருணங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வைரல் காட்சிகளை இந்த Shorts-ல் பாருங்கள்!Hashtags:#YogiBabu #ChennaiAirport #AirportLook #TamilCinema #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilcelebrity #tamilcelebrities #celebrity #celebritynews #Kollywood #ViralVideo #Trending #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates #CelebrityStyle ✈️😎🔥
    😎✈️ சென்னை ஏர்போர்ட்டில் கேஷுவல் லுக்கில் வந்த யோகி பாபு… வைரலாகும் வீடியோ!
    நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவள மல்லி பாடலுக்கு மேடையில் உற்சாகமாக நடனமாடிய தருணம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அவரது கியூட்டான எக்ஸ்பிரஷன்கள், எளிமையான நடன அசைவுகள் மற்றும் உற்சாகமான பங்கேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அழகான தருணத்தை இந்த Shorts-ல் பாருங்கள்!#KayaduLohar #ithayammurali #kayadu #tamilcinema360 #tamilcinemanewslatest #tamilcinemanews #PavazhaMalli #Dance #TamilCinema #Kollywood #MovieEvent #ViralVideo #Trending #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates 💃😍✨
    🔥 பவள மல்லி பாடலுக்கு செம டான்ஸ் போட்ட கயாடு லோஹர்!
    இதயம் முரளி திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது வருகை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய தருணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.#Atlee #IdhayamMurali #atharva #preitymukundhan #kayadulohar #tamilcinema360 #tamilcinemanews #tamilcinemaupdates #tamilcinemanewslatest #TamilCinema #Kollywood #MovieEvent #ViralVideo #Trending #YouTubeShorts #TamilShorts #CinemaUpdates #DirectorAtlee 🎬🔥✨
    🔥🎬 இதயம் முரளி படத்தின் சிறப்பு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் அட்லீ… ரசிகர்கள் உற்சாகம்!
    ரேஸிங் போட்டியின் பரபரப்பான சூழலிலும், நடிகர் அஜித்குமார் தனது எளிமையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நாய்க்குட்டியுடன் அன்பாக விளையாடியதோடு, போட்டி முடிந்ததும் எதிரணி வீரரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த அவரது செயல் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த அழகான தருணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.#AjithKumar #AK #ajithkumarracing #ajith #thala #ajithkumar #tamilcinema360 #tamilcinema #tamilcinemanews #AjithRacing #Motorsport #Sportsmanship #Humanity #DogLover #TamilCinema #Kollywood #ViralVideo #YouTubeShorts #TamilShorts #ThalaAjith ❤️🏁🐶
    🔥 ரேஸிங்கை தாண்டி மனங்களை வென்ற அஜித்குமார்!
    Subscribe

    Recent Posts

    • பல மாத காத்திருப்புக்கு முடிவு..! ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்.. ஜூலை ரிலீஸ் கனவு நனவாகிறதா?
    • ‘ஜனநாயகன்’ ரிலீஸ் டேட் ஃபிக்ஸா? இணையத்தில் தீயாக பரவும் தகவல்!
    • அக்டோபர் 15-ல் திரைக்கு வரும் ‘ஜெயிலர் 2’ – மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்குமா?
    • “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” படத்தில் புதிய அவதாரம் எடுத்த இளம்நடிகை!
    • கண்ணீரில் மூழ்கிய தேனி – அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இயக்குநர் இமயம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2026
    • June 2026
    • May 2026
    • April 2026
    • March 2026

    Categories

    • Celebrity
    • Cinema News
    • Movie Review
    • Photos
    • Tamil Cinema
    Tamil Cinema 360 - Tamil Cinema News

    tamilcinema360.in is an online platform to serve as a forum to unite and make the world into truly one by stepping beyond the news without fear and favour. Find latest breaking tamil cinema news, kollywood news, online tamil cinema news, tamil cinema movie updates, celebrities gossips and much more today.

    Mail Us : [email protected]

    Quick Links

    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Cookie Policy

    Categories

    • Cinema News
    • Photos
    • Tamil Cinema
    • Movie Review
    • Celebrity
    Copyright 2026 — Tamil Cinema 360. All rights reserved.