Home » Tamil News » Page 2
Karuppu - Surya - Tamil cinema news

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா!

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு இந்தப் படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, மற்றும் யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, சாய் அப்யங்கர் இசையில் பாடலை கேட்டுக் கருப்பு படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இரண்டாம் பாடலை சிம்பு படியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கருப்பு படத்தின் OTT உரிமையை நெடிப்பிலிஸ்…

மேலும் பார்க்க
Trisha's Latest Photo

திரிஷா லேட்டஸ்ட் போட்டோ வைரல்!

திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதில் திரிஷா ப்ளூ ஸாரி மற்றும் ஸ்லீவ் லேஸ் பிளவ்ஸ் அணிந்து அவரது அறையில் அழகாக இருக்கும் போடோஸை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மேலும் பார்க்க
Priyanka Mohan - Arasan

அரசன் படத்தில் பிரியங்கா மோகன் இணைந்தாரா!

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் அரசன் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகின்றது, இதற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார், இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, இதன் பின்னணி இசை அனைத்து தரப்பு ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இரண்டாம்…

மேலும் பார்க்க
Jananayagan Vijay

விஜய் பாடலுக்குத் தடை ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றுவிட்டதால் தனக்கு ஜனநாயகம் படம் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார் ஆனால் அந்தப் படம் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கின்றனர். மேலும் அரசியலில் விஜய் அவர்கள் திமுக-வை விமர்சனம் செய்து பேசி வருகிறார், இதனால் விஜயின் படம், பாடல் ஏதும் சன் தொலைக்காட்சில் ஒளிபரப்பிவதில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து அரசுப்…

மேலும் பார்க்க
Vijay Sethupathi

தேர்தல் எல்லாம் செட் ஆகாது விஜய் சேதுபதி ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அரசன், ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார், இவர் நடித்த வெப் சீரிஸ் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதற்கிடையே தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகப் பேசுபவர் விஜய் சேதுபதி. அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை முகத்திற்க்கு நேராகப் பேசிவிடுவார். இவரிடம் ரசிகர்களுக்குப் பிடித்த குணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்….

மேலும் பார்க்க