

யூத் படத்தின் மோனிஷா பாடல் சர்ச்சை!
கென் கருணாஸ் இயக்கத்தில் அவரே ஹீரோவாக அறிமுகமாகி நடித்த படம் தான் யூத். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மோனிஷா பாடல் தன்னுடைய பாடல் தன்னிடம் அனுமதி வாங்காமல் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கான பாடகர் தினேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் யூத் படக்குழு இதனை மறுத்துள்ளது, இந்தப் பாடலின் உரிமம் DIVO நிறுவனத்திடம்தான் உள்ளது, அதற்குச் சரியான கட்டணம்…
