Home » Tamil Movie Review
Youth - Tamil cinema news

யூத் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் சூர்யா!

கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் படம் யூத் அந்தப் படம் திரையரங்குகளின் வெற்றி படமாக ஓடுகிறது, இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் சில முன்னணி நடிகர்கள் யூத் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர், முன்னதாக நடிகர் சிம்பு கென் கருணாஸை நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தார். நடிகர் சிம்புவை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் யூத் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது…

மேலும் பார்க்க
Youth

யூத் படம் எப்படி இருக்கு பாக்கலாமா வேணாமா!

யூத் இந்த படத்தைக் கென் கருணாஸ் இயக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் அவரே ஹீரோவாக அறிமுகமாகி நடித்தும் இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாகத் தேவதர்ஷிணி, அனிஷிமா அனில்குமார், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இன்று 19 மார்ச் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கென் கருணாஸ் ஸ்கூல் பையனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை ஸ்கூல் படிக்கும் பையன் ஸ்கூலில் லவ் பண்ணி காலேஜ் வரை சென்று அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்…

மேலும் பார்க்க
Dhurandhar 2

என்ன இது துரந்தர் 2 படம் இப்படி இருக்கே – விமர்சனம்!

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த படம் துரந்தர் 2 இந்தப் படத்தை ஆதித்யா தார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழிவதும் பான் இந்தியா படமாக வெளியானது. இப்படம் முதல் பாகத்தின் தொடற்சியாக உருவாகியுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாத கும்பலை ஒழிக்கும் ஒரு உளவாளியின் கதையாக இருக்கிறது, இதில் அந்தத் தீவிரவாத கும்பலை…

மேலும் பார்க்க