

தேர்தல் எல்லாம் செட் ஆகாது விஜய் சேதுபதி ஓபன் டாக்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அரசன், ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார், இவர் நடித்த வெப் சீரிஸ் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதற்கிடையே தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகப் பேசுபவர் விஜய் சேதுபதி. அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை முகத்திற்க்கு நேராகப் பேசிவிடுவார். இவரிடம் ரசிகர்களுக்குப் பிடித்த குணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்….
