

என்ன புதுப்பேட்டை 2 படம் ரெடி ஆகிருச்சா!
செல்வராகவன் இயக்க்கத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை இது ரவுடி மற்றும் அரசியல் கலந்த படமாக வெளிவந்தது. இந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக இருந்தது. தனுஷின் கரியரில் இது ஒரு முக்கியமான படமாகவும் இருந்தது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் செல்வராகவன் படம் இயக்குவதை விட நடிப்பதில் ஆர்வம் காட்டுவந்தார், எங்குச் சென்றாலும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என அனைவரும்…
