Home » Cinema News
Ashwath - Vijay - Tamil cinema news

இவரை எப்படி விட்டீங்க  – விஜய், அஸ்வத் மாரிமுத்து சந்திப்பு!

அஸ்வத் மாரிமுத்து ‘ஓ மைக் கடவுளே’ படத்திற்கு பிறகு ப்ரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார், இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தனை தொடர்ந்து ட்ராகன் படத்திற்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து நடிகர் தளபதி விஜய் அவர்களைச் சந்தித்தார், அப்போது இவரை எப்படி விட்டீர்கள் – இவன் தான் நமக்குச் சரியான ஆள், ஏன் இவனை என்னிடம் கொண்டுவரவில்லை என்று விஜய் கூறினாராம், மேலும் அவர் சொன்னதை கேட்டு அஸ்வத் மாரிமுத்து அவருக்கே…

மேலும் பார்க்க
Youth - Tamil cinema news

யூத் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் சூர்யா!

கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் படம் யூத் அந்தப் படம் திரையரங்குகளின் வெற்றி படமாக ஓடுகிறது, இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் சில முன்னணி நடிகர்கள் யூத் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர், முன்னதாக நடிகர் சிம்பு கென் கருணாஸை நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தார். நடிகர் சிம்புவை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் யூத் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது…

மேலும் பார்க்க
Youth movie - Tamil cinema news

யூத் படத்தின் மோனிஷா பாடல் சர்ச்சை!

கென் கருணாஸ் இயக்கத்தில் அவரே ஹீரோவாக அறிமுகமாகி நடித்த படம் தான் யூத். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மோனிஷா பாடல் தன்னுடைய பாடல் தன்னிடம் அனுமதி வாங்காமல் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கான பாடகர் தினேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் யூத் படக்குழு இதனை மறுத்துள்ளது, இந்தப் பாடலின் உரிமம் DIVO நிறுவனத்திடம்தான் உள்ளது, அதற்குச் சரியான கட்டணம்…

மேலும் பார்க்க
Soori 7 - Tamil cinema news

சூரியின் அடுத்தப்படம், இயக்குனர் இவரா ரசிகர்கள் ஷாக்!

காமெடியனாக நடித்துத் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூரி தற்போது ஹீரோவாக நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் அயலான் இந்தப் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் தான் சூரி நடிக்கவுள்ளார். அனால் அயலான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு முன்னதாக…

மேலும் பார்க்க
Mamitha baiju - Tamil cinema news

கர படத்தில் மமிதா பைஜூவின் லுக் இதுவா!

வளர்ந்து வரும் நடிகைகளில் மமிதா பைஜூ முக்கிய நடிகையாகத் திகழ்கிறார், இவர் மலையாளத்தில் ப்ரேமலு படம்மூலம் ட்ரெண்ட் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார், இவர் நடிப்பில் விஜயுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன், தனுஷுடன் கர போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வகிருகிறார். இவர் தனுஷுடன் நடிக்கும் படம் கர, இப்படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். கர படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்…

மேலும் பார்க்க
Karuppu - Surya - Tamil cinema news

கருப்பு படத்தின் ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியாகியுள்ளது!

நடிகர் சூர்யா நடித்து அடுத்த மாதம் வெளிவரவுள்ள படம் கருப்பு இந்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 14 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் பாடல் ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது, ‘நாங்க நாலு பேரு’ என்று பாடலின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது லிரிக் வீடியோவாக யூடியூபில் நேற்று வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வெளியான ‘God Mode’ பாடல் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் படத்திற்க்கு…

மேலும் பார்க்க
Jailer - Tamil cinema News

பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் நடிகை!

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது, இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு கிங் கான் ஷாருக்கான் அவர்கள் கஸ்ட் ரோல் செய்வதாகத் தவல்கள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஞ்சிகாந்த்துடன் பலவருடங்கள் கழித்து தளபதி படத்தில் நடித்த நடிகை ஷோபனா அவர்கள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது, ஆனால் என்ன…

மேலும் பார்க்க
Vijay Sethupathi and Mani Ratnam

விஜய்சேதுபதி, மணிரத்னம் படத்தின் ஹீரோயின் இவங்களா!

விஜய்சேதுபதி தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டுள்ளார், இதனைத் தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்கவுள்ளார், மணிரத்னம் கடைசியாக இயக்கிய தஃ லைப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை, இதனால் மணிரத்னம் அவர்கள் தனக்கு பொருத்தமான காதல் ஜெர்னர் படம் ஒன்றை இயக்க முடிவெடுத்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார், இந்தக்கூட்டணி இணைவது இரண்டாவது முறையாகும், இதற்க்கு முன்பு செக்க சிவந்த வானம் படத்தில் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருந்தார். இந்தப்…

மேலும் பார்க்க