Home » சூரியின் அடுத்தப்படம், இயக்குனர் இவரா ரசிகர்கள் ஷாக்!

சூரியின் அடுத்தப்படம், இயக்குனர் இவரா ரசிகர்கள் ஷாக்!

Soori 7 - Tamil cinema news

காமெடியனாக நடித்துத் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூரி தற்போது ஹீரோவாக நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் அயலான் இந்தப் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் தான் சூரி நடிக்கவுள்ளார். அனால் அயலான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு முன்னதாக வெளிவந்த இன்று நேற்று நாளைப் படம் அமோகமான வெற்றியைப் பெற்றது.

தற்போது சூரி நடிக்கும் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுப் படத்தை உறுதி செய்துள்ளது படக்குழு இப்படத்தை மைத்ரி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இது சூரியின் 7 – வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்க்க கிளிக் செய்யவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *