Home » யூத் படம் எப்படி இருக்கு பாக்கலாமா வேணாமா!

யூத் படம் எப்படி இருக்கு பாக்கலாமா வேணாமா!

Youth

யூத் இந்த படத்தைக் கென் கருணாஸ் இயக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் அவரே ஹீரோவாக அறிமுகமாகி நடித்தும் இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாகத் தேவதர்ஷிணி, அனிஷிமா அனில்குமார், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இன்று 19 மார்ச் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கென் கருணாஸ் ஸ்கூல் பையனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை ஸ்கூல் படிக்கும் பையன் ஸ்கூலில் லவ் பண்ணி காலேஜ் வரை சென்று அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என இருக்கும் பையனின் கதையாகும்.

இதில் முதல் காதல் இரண்டாம் காதலால் பிரேக்கப் ஆகி மூன்றாம் காதல் சேருமா இல்லை பிரிந்துவிடுமா மற்றும் ஸ்கூல் வாழ்க்கை மற்றும் படிப்பு என்ன ஆனாது என்பது தான் இந்த யூத்தின் கதை.

என்ன இது துரந்தர் 2 படம் இப்படி இருக்கே, தெரிஞ்சிக்க கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *