Vijay Sethupathi and Mani Ratnam

விஜய்சேதுபதி, மணிரத்னம் படத்தின் ஹீரோயின் இவங்களா!

விஜய்சேதுபதி தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டுள்ளார், இதனைத் தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்கவுள்ளார், மணிரத்னம் கடைசியாக இயக்கிய தஃ லைப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை, இதனால் மணிரத்னம் அவர்கள் தனக்கு பொருத்தமான காதல் ஜெர்னர் படம் ஒன்றை இயக்க முடிவெடுத்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார், இந்தக்கூட்டணி இணைவது இரண்டாவது முறையாகும், இதற்க்கு முன்பு செக்க சிவந்த வானம் படத்தில் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருந்தார். இந்தப்…

மேலும் பார்க்க
Pudhupettai

என்ன புதுப்பேட்டை 2 படம் ரெடி ஆகிருச்சா!

செல்வராகவன் இயக்க்கத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை இது ரவுடி மற்றும் அரசியல் கலந்த படமாக வெளிவந்தது. இந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக இருந்தது. தனுஷின் கரியரில் இது ஒரு முக்கியமான படமாகவும் இருந்தது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் செல்வராகவன் படம் இயக்குவதை விட நடிப்பதில் ஆர்வம் காட்டுவந்தார், எங்குச் சென்றாலும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என அனைவரும்…

மேலும் பார்க்க
meenakshi chaudhary latest photo

மீனாக்ஷி சவ்வுத்ரியின் கலக்கல் போட்டோஸ்!

லக்கி பாஸ்கர், கோட் படங்கள்மூலம் ஹீரோயினாக நடித்து ரசிகர்களைத் தன் வசம் இழுத்து கட்டி போட்டு வைத்துள்ள மீனாக்ஷி சவ்வுத்ரி தற்போது இணையத்தில் தனது புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார், இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் அவர் ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ் லெஸ் ஆடை அணிந்து அழகாகப் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் பார்க்க
LIK - Tamil cinema

திடிரென அறிவிக்கப்பட்ட எல்.ஐ.கே (LIK) படத்தின் ரிலீஸ் தேதி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்த படம் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK). இதற்க்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே பலமுறை தேதி அறிவிக்கப்பட்டு திரைப்படம் திரைக்கு வரவில்லை. சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றிக்கொண்டு சென்ற படக்குழு தற்போது…

மேலும் பார்க்க
Youth

யூத் படம் எப்படி இருக்கு பாக்கலாமா வேணாமா!

யூத் இந்த படத்தைக் கென் கருணாஸ் இயக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் அவரே ஹீரோவாக அறிமுகமாகி நடித்தும் இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாகத் தேவதர்ஷிணி, அனிஷிமா அனில்குமார், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இன்று 19 மார்ச் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கென் கருணாஸ் ஸ்கூல் பையனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை ஸ்கூல் படிக்கும் பையன் ஸ்கூலில் லவ் பண்ணி காலேஜ் வரை சென்று அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்…

மேலும் பார்க்க
Dhurandhar 2

என்ன இது துரந்தர் 2 படம் இப்படி இருக்கே – விமர்சனம்!

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த படம் துரந்தர் 2 இந்தப் படத்தை ஆதித்யா தார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழிவதும் பான் இந்தியா படமாக வெளியானது. இப்படம் முதல் பாகத்தின் தொடற்சியாக உருவாகியுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாத கும்பலை ஒழிக்கும் ஒரு உளவாளியின் கதையாக இருக்கிறது, இதில் அந்தத் தீவிரவாத கும்பலை…

மேலும் பார்க்க
Karuppu - Surya - Tamil cinema news

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா!

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு இந்தப் படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, மற்றும் யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, சாய் அப்யங்கர் இசையில் பாடலை கேட்டுக் கருப்பு படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இரண்டாம் பாடலை சிம்பு படியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கருப்பு படத்தின் OTT உரிமையை நெடிப்பிலிஸ்…

மேலும் பார்க்க
Trisha's Latest Photo

திரிஷா லேட்டஸ்ட் போட்டோ வைரல்!

திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதில் திரிஷா ப்ளூ ஸாரி மற்றும் ஸ்லீவ் லேஸ் பிளவ்ஸ் அணிந்து அவரது அறையில் அழகாக இருக்கும் போடோஸை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மேலும் பார்க்க
Priyanka Mohan - Arasan

அரசன் படத்தில் பிரியங்கா மோகன் இணைந்தாரா!

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் அரசன் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகின்றது, இதற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார், இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, இதன் பின்னணி இசை அனைத்து தரப்பு ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இரண்டாம்…

மேலும் பார்க்க
Jananayagan Vijay

விஜய் பாடலுக்குத் தடை ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றுவிட்டதால் தனக்கு ஜனநாயகம் படம் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார் ஆனால் அந்தப் படம் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கின்றனர். மேலும் அரசியலில் விஜய் அவர்கள் திமுக-வை விமர்சனம் செய்து பேசி வருகிறார், இதனால் விஜயின் படம், பாடல் ஏதும் சன் தொலைக்காட்சில் ஒளிபரப்பிவதில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து அரசுப்…

மேலும் பார்க்க