அஸ்வத் மாரிமுத்து ‘ஓ மைக் கடவுளே’ படத்திற்கு பிறகு ப்ரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார், இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தனை தொடர்ந்து ட்ராகன் படத்திற்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து நடிகர் தளபதி விஜய் அவர்களைச் சந்தித்தார், அப்போது இவரை எப்படி விட்டீர்கள் – இவன் தான் நமக்குச் சரியான ஆள், ஏன் இவனை என்னிடம் கொண்டுவரவில்லை என்று விஜய் கூறினாராம், மேலும் அவர் சொன்னதை கேட்டு அஸ்வத் மாரிமுத்து அவருக்கே தெரியாமல் அழுது விட்டாராம்.
தற்போது அஸ்வத் மாரிமுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



