Home » பவானி ஸ்ரீ கியூட் போட்டோஸ் – ஜி வி பிரகாஷின் தங்கச்சியா இவங்க!

பவானி ஸ்ரீ கியூட் போட்டோஸ் – ஜி வி பிரகாஷின் தங்கச்சியா இவங்க!

Bhavani Sri Latest Photo - Tamil Cinema News

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பவானி ஸ்ரீ இவர் ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கையென அனைவரும் அறிந்ததே, தற்போது இவர் சமூகவலைத்தளத்தில் தனது போடோஸ்களை ஷேர் செய்துள்ளார், இது தற்போது வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது, இவர் அவ்வப்போது தனது இஸ்டாகிராம் பக்கத்தில் க்ளாம்மர் போடோஸ்களையும் பதிவிடுவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *