Home » கர படத்தில் மமிதா பைஜூவின் லுக் இதுவா!

கர படத்தில் மமிதா பைஜூவின் லுக் இதுவா!

Mamitha baiju - Tamil cinema news

வளர்ந்து வரும் நடிகைகளில் மமிதா பைஜூ முக்கிய நடிகையாகத் திகழ்கிறார், இவர் மலையாளத்தில் ப்ரேமலு படம்மூலம் ட்ரெண்ட் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார், இவர் நடிப்பில் விஜயுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன், தனுஷுடன் கர போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வகிருகிறார்.

இவர் தனுஷுடன் நடிக்கும் படம் கர, இப்படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். கர படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு பாடல் வெளிவந்துள்ளது. இதில் மமிதா பைஜூவின் லுக் மட்டும் ரிவில் செய்யாமலிருந்த படக்குழு தற்போது ஒரு போஸ்டருடன் மமிதாவின் லுக் மற்றும் பெயரை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவர் செல்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *