Home » ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Iswarya menan latest photo- Tamil cinema news

தமிழ்ப்படம் 2 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வளர்ந்துவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் பண்ணும் போட்டோஸ்க்கு தனி பேன்பேஸ் இருக்கு, தற்போது இவர் ஒரு போட்டோஷூட் செய்து போட்டோஸ் பதிவிட்டுள்ளார் அது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *