Home » என்ன இது துரந்தர் 2 படம் இப்படி இருக்கே – விமர்சனம்!

என்ன இது துரந்தர் 2 படம் இப்படி இருக்கே – விமர்சனம்!

Dhurandhar 2

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த படம் துரந்தர் 2 இந்தப் படத்தை ஆதித்யா தார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழிவதும் பான் இந்தியா படமாக வெளியானது.

இப்படம் முதல் பாகத்தின் தொடற்சியாக உருவாகியுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாத கும்பலை ஒழிக்கும் ஒரு உளவாளியின் கதையாக இருக்கிறது, இதில் அந்தத் தீவிரவாத கும்பலை எப்படி அழித்து மீண்டு வந்தார் அங்கு என்னென்ன சிக்கல் இருந்தன என்பதே இந்தப் படதின் கதையாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து மாபெரும் வெற்றி பெற்றது, முதல் பாகம் 1300 கோடி வசூல் செய்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப்பார்க்க வைத்தது. அதே போல் இரண்டாம் பாகமும் வசூல் வேட்டை நடத்துமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *