LIK படத்தின் மூன்று நாள் வசூல் இவ்ளோவா!

வெளியான முதல் நாள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் வாங்கிய நிலையில் தற்போது சில கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இது பிரதீப் ரங்கநாதன் படம் தான என யூங்ஸ்டர்ஸ் மத்தியில் பேசிவருகின்றனர். இப்படம் வெளியாகி மூன்று நாள் ஆனா நிலையில் இதன் வசூல் விவரம் வெளிவந்துள்ளது, மூன்று நாட்களில் 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.